இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது வாழ்வியலில் ஓர் அங்கமாகிவிட்டது. சிறுவர் முதல் பெரியோர் வரை கணினி அறிவு இல்லாமல் செயலற்ற முடியாதநிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் க.பொ.த சாதரணதரம், உயர்தரம் ஆகியவற்றில் ICT   கற்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பூரண விளக்கத்துடன் ஒரு நூலை முன்வைப்பதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பயிற்சி வினாக்களுக்குரிய விடைகள் இவ் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.

அலகு - 1
           தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான அறிமுகம் 

அலகு - 2
           கணினியின் பரிணாம வளர்ச்சி 

அலகு - 3
           கணினிகளில் தரவுகளின் பிரதிநிதித்துவம்

அலகு - 4
           தர்க்க வாயில்களும் பூலியன் அட்சர கணிதமும்

அலகு - 5
           கணினியின் நினைவாக முகாமைத்துவம் 

அலகு - 6
           இயக்க முறைமை